“அந்த கல்லு யாரு மேலயாவது பட்டிருந்தா என்ன ஆகிறது..?” ரீல்ஸ் மோகத்தில் உயிரோடு விளையாடிய வாலிபர்.. இணையத்தில் பாயும் கண்டனங்கள்..!!!
சமூக வலைதளங்களில் சில நொடிகள் பெறப்படும் மலிவான லைக்குகளுக்காகவும், ரீல்ஸ் மோகத்திற்காகவும் இளைஞர்கள் சிலர் தங்கள் உயிரையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் அடகு வைக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், நாட்டின் வர்த்தகத் தலைநகரமான மும்பையில், வேகமாக வந்துகொண்டிருந்த…
Read more