“நான் என்றென்றும் உன்னுடையவன்”… திருமண நாளில் மனைவிக்கு அன்பு முத்தம் கொடுத்த நடிகர் மோகன்லால்… வயதானாலும் குறையாத அன்பு..!!
மலையாள சினிமா துறையில் பிரபல நடிகராக திகழ்பவர் மோகன்லால். இவர் மலையாள படங்களில் மட்டுமல்லாமல் இந்தி, தமிழ் ,தெலுங்கு, மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் சுரேஷ் பாலாஜியின் மகளான சுசித்ராவை கடந்த 1988 ஆம் ஆண்டு ஏப்ரல்…
Read more