பிரபல நடிகர் கமல்ஹாசனின் 233 வது படத்தை இயக்கும் இயக்குனர் எச் வினோத்துக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள twitter பதிவில், KH 233 படத்திற்காக என்னுடைய ஆண்டவர் கமல்ஹாசன் உடன் இணையும் இயக்குனர் வினோத்துக்கு வாழ்த்துக்கள் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும் கமல்ஹாசன் H. வினோத்துடன் KH233, மணிரத்தனமுடன் KH234, இந்தியன் 2 என வரிசையாக படத்தில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.