கலப்பு திருமணம் செய்த இளைஞர்… சுற்றி வளைத்த கும்பல்… கட்டையால் சரமாரியாக தாக்கி… அதிர்ச்சி சம்பவம்…!!!!
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஜசோய் கிராமத்தில், கலப்பு திருமணம் செய்த இளைஞர் சூரஜ் (26) மீது நடந்த கொடூர தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து மதத்தை சேர்ந்த சூரஜ், கடந்த ஆண்டு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அர்ஷி என்பவரை…
Read more