இந்து – இஸ்லாமியர் கலப்பு திருமணம் செல்லுமா…? செல்லாதா…? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்மானது சிறப்பு திருமண சட்டத்தின் மூலமாக இந்து- இஸ்லாமியர்கள் இடையே நடக்கும் திருமணமானது முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. இஸ்லாமியத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே…
Read more