பஞ்சக காலத்தில் தங்கம், வெள்ளி வாங்கலாமா….? வாங்கினால் நல்லதா… தவிர்க்க வேண்டுமா…? மத நம்பிக்கைகள் கூறும் முக்கிய தகவல் இதோ…!
இந்திய பாரம்பரியத்தில் சில குறிப்பிட்ட காலங்கள் சுப காரியங்களுக்கு ஏற்றவை என்றும், சில காலங்களில் குறிப்பிட்ட செயல்களைத் தவிர்ப்பது நல்லது என்றும் நம்பப்படுகிறது. அந்த வகையில் பஞ்சக காலத்திலும் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்புள்ள பொருட்களை வாங்கலாமா? என்ற கேள்வி…
Read more