14 வயசுலேயே காதலியுடன் ‘நைட் ஸ்டே’ பண்ண அனுமதி கேட்ட மகன்… தவிப்பில் தடம் மாறும் பெற்றோர்… இணையத்தில் வெடித்த விவாதம்..!!!
சமூக ஊடக தளம் ஒன்றில் பெற்றோர் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு, தற்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் கலவையான கருத்துகளையும் கிளப்பியுள்ளது. மேலும் அந்தப் பதிவில், தனது 14 வயது மகன் அவனது காதலியைத் தங்களது வீட்டில் வந்து இரவு தங்கிச் செல்ல…
Read more