“ஐயோ…. நெஞ்சு மேல கரப்பான் பூச்சி ஊறுதே….!” நேரலையில் ஓடிய பூச்சியால் பதறிய பார்வையாளர்கள்…. ஆனா மன உறுதியோடு நின்ற சிங்கப்பெண்…. செய்தியாளரின் வைரல் வீடியோ….!!!

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புகளின் போது எதிர்பாராத பல விபத்துகளும், சுவாரசியமான குளறுபடிகளும் நடப்பது உலகெங்கிலும் இயல்பான ஒன்று தான். ஆனால், செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போதே தன் உடலின் மீது ஒரு அசுத்தமான பூச்சி ஊர்ந்து சென்றாலும், கேமராவின் முன்னால் சற்று…

Read more

Other Story