வாக்கு கேட்கப் போன இடத்தில் நடிகர் செய்த காரியம்.. வாயடைத்து நின்ற மக்கள்… மன்சூர் அலிகான் கொடுத்த மாஸ் வாக்குறுதி…!!!

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கல்லக்குடி ஊரணி பகுதியில் பெண்களின் துணிகளைத் துவைத்துக் கொடுத்து நூதன முறையில் வாக்கு கேட்டார்.…

Read more

Other Story