ஒருநாள் லீவில் 4 நாள் சுற்றுலா… சூப்பர் பிளான்…! விடுமுறை நாட்களை சரியாக பயன்படுத்தினால் இந்த அழகான இடங்களுக்கு டிரிப் போகலாம்…!
தொடர்ச்சியாக சில நாட்கள் விடுமுறை கிடைக்கும்போது, அதை சரியாகத் திட்டமிட்டால் குறைந்த விடுப்பிலேயே நீண்ட சுற்றுலாவை மேற்கொள்ள முடியும். ஆகஸ்ட் 28 முதல் 31 வரை கிடைக்கும் நீண்ட வார இறுதியை பயன்படுத்தி, ஒரே ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்து…
Read more