கண்ணீரில் தமிழ் திரை உலகம்..‌ பிரபல இயக்குனரும் நடிகருமான வேலு பிரபாகரன் காலமானார்..!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் வேலு பிரபாகரன். இவருக்கு 68 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் 12:30…

Read more

Other Story