கரூர் துயர சம்பவம்… விஜயின் வாழ்நாள் முழுவதும் இது ஆறாத வடுவாக இருக்கும்… நடிகர் ரஞ்சித்…!!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் பூஜை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு தமிழக விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை வகிக்க, நடிகர் ரஞ்சித்…
Read more