தினமும் குறைவாக தூங்கும் பழக்கம் இருக்கிறதா…? உடலுக்கு ஓய்வு கிடைக்காததால் தசைகள் கூட பாதிக்கப்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்…!
இரவில் போதுமான நேரம் தூங்காமல் இருப்பது மறுநாள் சோர்வு மற்றும் கவனக்குறைவை ஏற்படுத்தும் என்பது பலரும் அறிந்த விஷயம். ஆனால் தொடர்ந்து தூக்க நேரம் குறைவாக இருந்தால், அதன் தாக்கம் உடலின் தசைகளின் செயல்பாட்டிலும் வலிமையிலும் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.…
Read more