“தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா?”… ரயில் டிக்கெட் எப்போ புக் பண்ணணும் தெரியுமா? அதிகாலைலேயே காத்திருக்க வேண்டாம்… இந்த தேதியை மட்டும் நோட் பண்ணிக்கோங்க…!!!
சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் பலரும் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக பயணத் திட்டங்களைத் தொடங்கியுள்ளனர். நிகழாண்டு தீபாவளி நவம்பர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், ரயில் பயணிகளுக்கான முன்பதிவு தேதிகள் தற்போது வெளியாகியுள்ளன. கூட்ட நெரிசலைத்…
Read more