“டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறதுக்குள்ள உயிர் போயிடுச்சேடா..!” நண்பருடன் உணவருந்தச் சென்ற இடத்தில் நேர்ந்த பயங்கரம்.. காவல் துறை தீவிர விசாரணை..!!!
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், தனது ஆண் நண்பருடன் சொகுசு ரிசார்ட்டிற்கு உணவருந்தச் சென்ற திருமணமான பெண் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அன்றாட வாழ்க்கையின் பிஸியான சூழலுக்கு இடையே, தனது நண்பருடன் மாலை…
Read more