பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மகளுக்கு கோலாகலமாக நடந்த திருமணம்…! “மணமக்கள் கையில் இருந்த அந்த டாட்டூ”… வாழ்த்து சொல்றத விட இத பத்தி தான் அதிகமா பேசுறாங்க..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், தற்போதைய தலைமைப் பயிற்சியாளருமான ஆகிப் ஜாவீத் குடும்பத்தில் விசேஷக் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இவரது மகளும், பிரபல எழுத்தாளருமான உக்பா ஆகிப்  என்பவருக்கும் வெளிநாட்டு இளைஞர் ஒருவருக்கும் இங்கிலாந்தில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி…

Read more

Other Story