நள்ளிரவு 1:30 மணி… “தங்கச்சி கிட்ட அதை வாங்கிட்டு ராத்திரியோடு ராத்திரியா கிளம்பிய கணவன்”… பூட்டப்பட்ட படுக்கையறை… பயத்தில் நடுங்க அண்ணன் வந்து திறந்த கதவு… அந்தக் காட்சியை கண்டு நொறுங்கிட்டாங்க..!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் 27 வயதான சிவானி என்ற திருமணமான பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை காலை வீட்டின் அறையில் படுக்கையில் சிவானி சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது கணவர் யஷ் தாக்குர்…
Read more