இன்று இரவு 9.04 மணி.. ராத்திரி நேரத்தில் சூரிய கிரகணமா…? ஆனால் ஒரு டுவிஸ்ட்.. இந்தியாவில் பார்க்க முடியுமா…?

2026-ஆம் ஆண்டின் முக்கியமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. நிலவு, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும் போது சூரியனின் ஒளி மறைக்கப்படுவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணம் இந்திய நேரப்படி…

Read more

Other Story