வெறும் 100 ரூபாய்… முடிந்து போன ஒரு பிஞ்சு உயிர்… அம்மா சொன்ன ஒற்றை வார்த்தை… 11 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு…!!!

அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சைன்சா கிராமத்தில், 100 ரூபாய் பணத்திற்காக ஏற்பட்ட சிறு மோதல் ஒரு சிறுவனின் உயிரையே பறித்துள்ள துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 11 வயதே ஆன அந்த சிறுவன், வீட்டில் யாருக்கும் தெரியாமல் நூறு ரூபாயை…

Read more

Other Story