ஒரு ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சிம்ம ராசிக்கு வரும் சூரியன்…! இந்த பெயர்ச்சி ஏன் மிகவும் முக்கியம்…? ராசிகளுக்கு என்ன பலன் கிடைக்கும்…?
ஜோதிடத்தில் சூரியன் முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் நிகழ்வு சூரிய பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைவது ஜோதிட ரீதியாக முக்கியமான நிகழ்வாகக்…
Read more