“மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடியது யாரோ?”.. நீட் வினாத்தாள் கசிவில் சிபிஐயின் அதிரடி குற்றப்பத்திரிகை — வெளிச்சத்திற்கு வந்த பகீர் தகவல்கள்..!!!
நாடு முழுவதும் லட்சக்கணக்கான மருத்துவக் கனவு கொண்ட மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நீட்-யுஜி தேர்வில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு விவகாரம், இந்தியக் கல்வி முறையையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கை மிகத் தீவிரமாக விசாரித்து வரும் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ நீதிமன்றத்தில்…
Read more