திமுக தான் எதிரியா?… அல்லது தவெக-வா? – குழப்பத்தை தீர்த்து வைத்த சி.வி. சண்முகம்… வைரலாகும் பின்னனி..!!!

தமிழக அரசியலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திண்டிவனத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், சினிமாவில் விசிலடிப்பது போல் அரசியலில் வெற்றி பெற…

Read more

Other Story