ஆன்லைன் சூதாட்ட விளம்பரம்….! தென்னிந்திய திரைத்துறையைச் சேர்ந்த 29 நடிகர்கள், நடிகைகள் மீது வழக்குபதிவு…. அதிர்ச்சியில் திரையுலகினர்….!!
தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்காக விளம்பரங்களில் நடித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தென்னிந்திய திரைத்துறையைச் சேர்ந்த 29 பிரபல நடிகர், நடிகைகள் மீது அமலாக்கத்துறை (ED) வழக்குப் பதிவு செய்துள்ளது. இவர்களில் பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா,…
Read more