BREAKING: ரவி மோகன், ஆர்த்தி விவாகரத்து வழக்கு….! பொதுவெளியில் அவதூறு கருத்துகளை தெரிவிக்க தடை…. அதிரடி உத்தரவு….!!
பிரபல நடிகரான ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரவி மோகன், ஆர்த்தியின் பிரிவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தனக்கு…
Read more