பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நயன்தாரா…? “அதற்கு அவர் கேட்ட சம்பளம் இருக்கே….” வாயடைத்து போன தயாரிப்பாளர்….!!
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா கடைசியாக டெஸ்ட் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவு டெஸ்ட் திரைப்படம் வெற்றி பெறவில்லை. தற்போது நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2, டாக்சிக், மண்ணாங்கட்டி…
Read more