BREAKING: பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார்…. பெரும் சோகம்…!!
பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். பிரபல நடிகரான விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்துள்ளார். 400-க்கும் மேற்பட்ட…
Read more