சாலை சீரமைப்பு பணியை கண்காணிக்க வந்த அதிகாரி…. கண்முன்னே நடந்த விபத்து சம்பவம் வீடியோ….. வெளியாகி பரபரப்பு….!!
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள காட்கி கிராமத்தில் சாலை சீரமைப்பு பணியின் போது லாரி ஒன்று தோண்டப்பட்ட குழியில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வத்வானி தாலுகா பகுதியில் உள்ள காட்கி என்ற கிராமத்தில் சாலை சீரமைப்பு பணிகள்…
Read more