உங்களுக்கு வறண்ட சருமமா இல்ல எண்ணெய் சருமமா…? உங்க ஸ்கின்னுக்கு தகுந்த மாதிரி பளபளன்னு மின்னனும்னா இந்த உணவை சாப்பிடுங்க…!!

சருமத்தின் ஆரோக்கியம் நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. நாம் தினமும் சாப்பிடும் உணவு, உடலில் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் போதுமான தண்ணீர் அருந்துவது போன்றவையும் சருமத்தின் தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். குறிப்பாக பழங்கள், காய்கறிகள் மற்றும் நல்ல…

Read more

Other Story