ஒரு கேக்குக்காக இவ்வளவு அலப்பறையா..? “அதுவும் சுதந்திர தின விழாவில்”… கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியாதா…? பாகிஸ்தானில் நடந்த சம்பவம்… அதிர்ச்சி வீடியோ…!!!
பாகிஸ்தானில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிலையில், சுதந்திர தின விழா ஒன்றில் கேக் வெட்டிய பிறகு ஏற்பட்ட பரபரப்பு தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி…
Read more