BREAKING: சசி ரேகாவுக்கு புதிய பதவி : அறிவித்தார் இபிஎஸ்…!!

மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு முக்கிய பதவிகளை கொடுக்க ஆரம்பித்துள்ளார் இபிஎஸ். குறிப்பாக, வேட்பாளர்கள் பட்டியலில் இல்லாதவர்களுக்கு பதவி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணைச்…

Read more

Other Story