உள்ளங்கையின் வடிவம் முதல் விரல்களின் நீளம் வரை…! உங்கள் கையில் மறைந்திருக்கும் குணாதிசய ரகசியங்கள் என்ன தெரியுமா…?
ஒருவரின் கைரேகைகள் மட்டுமல்லாமல், உள்ளங்கையின் வடிவம், விரல்களின் நீளம் மற்றும் கையின் அமைப்பையும் வைத்து அவருடைய குணாதிசயங்களை அறியலாம் என்ற நம்பிக்கை சாமுத்திரிக சாஸ்திரத்தில் உள்ளது. இதன் அடிப்படையில் வெவ்வேறு கை அமைப்புகளுக்கு வெவ்வேறு தன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. நீளமான உள்ளங்கை…
Read more