“சினிமாவுல மட்டும் இல்லப்பா.. ஆக்ஷன்ல நம்ம சஞ்சுவும் கெத்து தான்..!” மோஹன்லாலுக்கே டஃப் கொடுத்த சஞ்சு சாம்சன்.. வேற லெவல் வைரல் வீடியோ..!!!

கேரளா கிரிக்கெட் லீக் தொடரின் 3-வது சீசனை முன்னிட்டு, மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோഹன்லாலும், இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சனும் இணைந்து நடித்துள்ள விளம்பர வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி வருகிறது.…

Read more

Other Story