கிரிக்கெட்டில் இப்படி ஒரு சாதனையா…? ஒரே பந்துக்காக 100 கி.மீ. ஓட்டம்… வீரரின் வித்தியாசமான முயற்சிக்கு பின்னால் என்ன காரணம்…?
கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் பந்தை வீசுவதற்கு முன்பு குறிப்பிட்ட தூரம் ஓடி வந்து பந்துவீசுவது வழக்கம். ஆனால், ஒரு பந்தை வீசுவதற்காக சுமார் 100 கி.மீ. தூரம் ஓடி வந்து பந்துவீசிய வித்தியாசமான முயற்சி கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக வேகப்பந்து…
Read more