“இனிமேல் வாழ்க்கையிலேயே இதை சாப்பிட மாட்டேன்!” ஒரே ஒரு சிப்ஸ் துண்டை சாப்பிட்டதும் கதறி அழுத இளம்பெண்! வேடிக்கைக்காக தொடங்கிய சவால்… அடுத்த நொடியே தலைகீழாக மாறிய நிலை…!!!

சமூக வலைதளங்களில் வித்தியாசமான உணவு சவால்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. அந்த வகையில், அதிக காரம் கொண்ட ஒரு சிப்ஸை சாப்பிடும் சவாலை ஏற்ற இளம்பெண்ணின் காணொலி தற்போது வேகமாக பரவி வருகிறது. சிப்ஸை சாப்பிடுவதற்கு முன்பு மகிழ்ச்சியாக இருந்த அவர்,…

Read more

Other Story