“காலாவதியான சாக்கலேட்டுக்கு இத்தனை போட்டோ போட்டியா..!” குப்பைக் கிடங்கில் சாக்கு மூட்டையோடு அள்ளிய கூட்டம்.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பான்கி தொழில்துறை பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம், பார்த்த அனைவரையும் பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள ஒரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனம், விற்பனைக்கு உகந்ததல்ல என்று காலாவதியான சாக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்களை குப்பைக் கிடங்கில்…
Read more