“குழந்தையே வேண்டாம் பா விட்டுருங்க….!” 2 முறை கருச்சிதைவு…. IVF வேண்டாம் செல்லப் பிராணிகளே போதும்…. தனது சோகத்தை உடைத்து பேசிய…. பாலிவுட் நடிகையின் வைரல் வீடியோ….!!!
பாலிவுட் நடிகை நௌஹீத் சைருசி 2017-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவருக்கு இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, அவரும் அவரது கணவர் ருஸ்டமும் செயற்கை முறையிலான IVF சிகிச்சைகளைத் தவிர்க்க முடிவெடுத்து, ஆதரவற்ற செல்லப் பிராணிகளைப் பராமரித்து…
Read more