“ஊரையே கெடுக்குற இந்த கள்ளச்சாராயத்தை முதல்ல அடியோட ஒழிக்கணும்டா!” 3 இடங்கள்ல போலிஸ் அதிரடி ரைடு… ரூ.25,000 மதிப்பிலான சரக்குகள் பொசுக்கி அழிப்பு..!!!
மகாராஷ்டிர மாநிலம் பீடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த மூன்று முக்கிய இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தி, சட்டவிரோத மது வியாபாரத்தை வேரோடு அறுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த…
Read more