கண்களில் அடிக்கடி தண்ணீர் வருகிறதா…? சாதாரணம் என்று அலட்சியம் செய்யாதீர்கள்….! எப்போது மருத்துவரை அணுக வேண்டும்…?

கண்களில் கண்ணீர் வருவது இயல்பானது. கண்களின் மேற்பரப்பை ஈரமாக வைத்திருப்பதற்கும், தூசி மற்றும் சிறிய துகள்களை வெளியேற்றுவதற்கும் கண்ணீர் உதவுகிறது. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் அடிக்கடி அல்லது தொடர்ந்து கண்களில் நீர் வழிந்தால், அதற்குப் பின்னால் சில காரணங்கள் இருக்கலாம்.…

Read more

Other Story