“என் குடும்பத்தை விட்டு என்னை பிரிக்காதீர்கள்”….எனக்கு பாகிஸ்தானில் யாருமில்லை…. 30 ஆண்டுகளாக ஒடிசாவில் வாழ்ந்த பெண்…. நாட்டை விட்டு வெளியேற உத்தரவு…!!!!
மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்வதன் தொடர்ச்சியாக, ஓடிசா மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 55 வயதான சரதா பாய் உட்பட பலருக்கு நாட்டை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 1970ஆம்…
Read more