“வயிறு எரியுதுப்பா.. சாப்பாடு கசக்குதுன்னு கத்துனான் என் புள்ள..!” சர்க்கரைக்கு பதிலா டிடர்ஜென்ட் பவுடர் போட்ட கொடூரம்.. துடிதுடித்த பள்ளி குழந்தைகள்..!!!
பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில், சர்க்கரை அல்லது இனிப்புப் பொருட்களுக்குப் பதிலாகத் துணி துவைக்கும் டிடர்ஜென்ட் பவுடரைக் கலந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து, ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியெடுத்துள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் பசியைப் போக்கவும்,…
Read more