“வேலையை விட்டாச்சு.. நண்பர்கள் போயாச்சு.. கடைசியில் UPSC-யும் கிடைக்கல! கையில் ஜீரோவுடன் நிற்கும் ஐஐடி பட்டதாரியின் பகீர் பதிவு!”
UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராவதற்காக ஐஐடி பட்டதாரி ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இறுதியில் அதில் தோல்வியடைந்த கதையை சமூக ஊடகங்களில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். பொதுவாக UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களின் கதைகளே அதிகம் பேசப்படும் நிலையில், இவர்…
Read more