25 வயசு தான் ஆகுது..! இன்னும் கல்யாணம் ஆகல ஆனா காலில் மெட்டியுடன் பிணமாக கிடந்த பெண்… வயிற்றில் 5 மாத சிசு… ஆனா அப்பா யாரு..? 2 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய போலீஸ் முடிவு..!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் 25 வயது இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதாரா பகுதியில் உள்ள தோட்டத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. திருமணமாகாத அந்த இளம்பெண் 5 மாத கர்ப்பமாக இருந்தது…
Read more