இரவு 11 மணிக்கு மேல் சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா…? தொடர்ந்து இப்படியே சாப்பிட்டால் உடலில் இந்த பாதிப்புகள் ஏற்படலாம்…!

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பலருக்கும் இரவு உணவு நேரம் தாமதமாகிவிட்டது. வேலை, பயணம் உள்ளிட்ட காரணங்களால் சிலர் இரவு 10 அல்லது 11 மணிக்குப் பிறகுதான் உணவு சாப்பிடுகின்றனர். ஆனால் சாப்பிட்ட உடனேயே படுக்கைக்குச் செல்வதுதான் முக்கிய பிரச்சினையாக இருக்கலாம்.…

Read more

Other Story