அப்படி தான் போடுவேன்… எடுக்க மாட்டேன்…. “சொந்த நாட்டை கேவலப்படுத்தும் சிறுவர்கள்” வைரலாகும் வீடியோ…!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி மக்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. அந்தக் காணொளியில், சில இந்திய சிறுவர்கள் ஒரு வெளிநாட்டு பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, அவர்கள் சாக்லேட் சாப்பிட்டுவிட்டு, அதன் காகித உறையை குப்பைத் தொட்டியில் போடாமல் ரோட்டில் வீசுகின்றனர். இதைப்…
Read more