“ஒரே ஒரு கையெழுத்து.. நேபாளத்தின் பல வருடப் புகாரை பஞ்சாகப் பறக்கவிட்ட இந்திய அரசு”..! எல்லையில் இனி தேயிலை லாரிகள் தடையின்றி பறக்கப் போவது எப்படி…?
இந்தியா, தனது அண்டை நாடான நேபாளத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கான பரிசோதனை விதிகளில் உடனடி தளர்வுகளை அறிவித்து அந்நாட்டுக்கு ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. இந்த புதிய முடிவின்படி, நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு தேயிலை ஏற்றுமதிப் பொருட்களையும் கட்டாயமாக…
Read more