“70 ஆயிரம் சம்பளம்னு சொன்னாங்க….!” ஆன்லைன் மோசடி கும்பலின் பிடியில் சிக்கித் தவிக்கும் 800 இந்திய இளைஞர்கள்…. வாட்ஸ்அப் மூலம் வெளிச்சத்துக்கு வந்த அந்த உண்மை….!!

மாதம் 70,000 ரூபாய் சம்பளம், அனைத்து வசதிகள் மற்றும் விமானத்தில் பறக்கும் வாய்ப்பு என சமூக வலைதள விளம்பரங்களை நம்பி வெளிநாடு சென்ற இந்திய இளைஞர்கள், சர்வதேச சைபர் மாஃபியா கும்பலிடம் சிக்கிப் பணயக் கைதிகளாகத் தவித்து வரும் அதிர்ச்சிச் சம்பவம்…

Read more

Other Story