தினமும் கோவிலுக்கு செல்ல முடியவில்லையா…? வீட்டிலேயே இந்த வழிபாடுகளை செய்தால் இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்….!
இன்றைய வேகமான வாழ்க்கையில் வேலைப்பளு, குடும்பப் பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினமும் கோவிலுக்குச் செல்வது அனைவருக்கும் சாத்தியமாக இருப்பதில்லை. ஆனால் இறைவனை வழிபடுவதற்கு கோவிலுக்கு செல்வது மட்டுமே வழி அல்ல என்ற ஆன்மிக நம்பிக்கையும் உள்ளது. வீட்டிலேயே மனதை ஒருமுகப்படுத்தி…
Read more