பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தான் அதிமுகவிற்கு நல்லது… நாங்க எல்லாத்துக்கும் தயாரா இருக்கோம்… அழைப்பு விடுத்த ஓபிஎஸ்…!!!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு விதை போட்டவர் ஜெயலலிதா தான். ஆனால் இதற்கு பழனிச்சாமி சொந்தம் கொண்டாடுகிறார். எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களை தவிர்த்து பாராட்டு விழா…
Read more