“எங்களையும் கொஞ்சம் வாழ விடுங்கப்பா..!” முன்னணி நடிகர்களுக்கு மன்சூர் அலிகான் உருக்கமான கோரிக்கை.. சினிமா விழாவில் பரபரப்பு பேச்சு..!!!
திரையுலகில் வெற்றி, தோல்விகளைத் தாண்டி பல திறமைமிக்க கலைஞர்கள் தங்களுக்குரிய அங்கீகாரத்திற்காகவும், தொடர்ச்சியான வாய்ப்புகளுக்காகவும் போராடி வரும் யதார்த்தத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் நிகழ்வாக ‘ஆல் பாஸ்’ திரைப்பட விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் பேசிய பேச்சு மாறியுள்ளது. திரைப்படத் துறையில் முன்னணி…
Read more