“உண்மை வெளிவந்துவிடுமோ என்ற பதற்றம்… தூக்கத்தைக் கெடுக்கும் எச்சரிக்கை மணி…” இப்போது சுழன்று அடிக்கும் சூரசம்ஹாரம்… கலக்கத்தில் சில முக்கியப் புள்ளி…!!”

முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் மற்றும் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அறங்காவலர்கள் தரப்பில் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கோவில் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

Other Story